செப்டம்பர் 27

img

இந்நாள் செப்டம்பர் 27 இதற்கு முன்னால்

1590 - தேர்ந்தெடுக்கப் பட்ட 13 நாட் களில், பதவியேற்புக்கும் முன்பே, மலேரியாவால் இறந்து, வரலாற்றிலேயே மிகக்குறைந்த காலம் திருத்தந்தை(போப்) ஆக இருந்தவராக ஆனார் 69 வயது ஏழாம் அர்பன். ரோமின் ஆயராகவும்(பிஷப்), உலகம் முழுவதுமுள்ள கத்தோலிக்கத் திருச்சபை களின் தலைவராகவும் போப் செயல்படுகிறார்.